Panai - Arasu ( Palmyra Tree is even mother to Divine fig tree & Banyan Tree ) பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய் மண்ணுல மரம் வளர்ந்து பாத்திருப்பீங்க ஆனா மரத்திலலேயே மரம் வளர்ந்து பாத்திருக்கீங்களா . அதுவும் ஒரு மரத்தில மூன்று மரங்கள் வளர்வதை பாத்திருக்கீங்களா Everyone would have seen trees growing on soil. Have you seen trees growing on some other trees. That too not just one. Three trees are growing together. Where ? எங்கே ? In the road from Thiruvannamalai ( Tamil Nadu state) to Thanippadi, at Thandrampattu at the entrance of Vidhya Mandir school on the road. தமிழ்நாட்டில், திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் தண்டராம்பட்டு அருகே வித்யா மந்திர் பள்ளி வாசலில் இந்த அதிசய மும்மரம் இருக்கிறது எப்படி இது சாத்தியம் ? How it is Possible ? For Nature everything is possible. Birds which eats arasa (divine fig fruit) fruit & alam (banyan tree fruit) drop them on the palmyra trees' ribs like ski...
- Get link
- X
- Other Apps