ஆறுகள் எங்கே பிறக்கின்றன ? where do rivers originate ?
கடல் நீர் அவியாகி அடர்த்தி குறைந்த்தால் மேலெழும்பி -ஆவி துளிகளின் கூட்டம் மேகமாகி அது காற்றில் நகர்ந்து மலை முகட்டில் மோதி அது மீண்டும் நீர்த் துளிகளாக இறங்கி ஒடும் போது நீரோடையாகி ஆறாகிறது.
Sea water gets evaporated & becomes water vapour. Tiny water vapour particles combine together to form a cloud. The wind pushes the light weight clouds across & the clouds when hits a hill - the water vapour converts back to water droplets, a stream, rivulet in to a river.
எல்லா மலைகளிலும் ஆறுகள் உற்பத்தி ஆகின்றதா ? Do Rivers Originate in every hill ?
எல்லா மலை குன்றிகளிலும் நீரோடைகள், ஊற்றுகள் உருவாகின்றன. இப்படி பல்லாயிரகணக்கான நீர் ஊற்றுகள் ஒன்றாக சேரும் வாய்ப்பு கிடைக்கும் போது அது ஆறாகிறது
In every hill there will be a water stream, a rivulet. when many such rivulets flow down & meet in one big stream of water it becomes a river
எல்லா மலைகளிலும் மேகங்கள் நீரோடை ஆகின்றதா ?
Does cloud condense in every hill ? where it condenses more ?
மேகங்கள் குளிர்ந்த மலைகளில் நீரோடைகளாகின்றன. எந்த மலைகளில் பாறைகள் அதிகம் வெளியில் தெரியாமல் பச்சை செடிகளாலும் மரங்களாலும் மூடப்பட்டுள்ளதோ, அங்கே அதிகமாக தண்ணீராக மாறுகிறது.
Clouds condenses on cooler hills, where the rocks are not much exposed & well covered by green trees, condensation of water vapour in to water droplets are maximum.

Comments
Post a Comment