Panai - Arasu ( Palmyra Tree is even mother to Divine fig tree & Banyan Tree )
பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய்
மண்ணுல மரம் வளர்ந்து பாத்திருப்பீங்க ஆனா மரத்திலலேயே மரம் வளர்ந்து பாத்திருக்கீங்களா . அதுவும் ஒரு மரத்தில மூன்று மரங்கள் வளர்வதை பாத்திருக்கீங்களா
Everyone would have seen trees growing on soil. Have you seen trees growing on some other trees. That too not just one. Three trees are growing together.
Where ? எங்கே ?
In the road from Thiruvannamalai ( Tamil Nadu state) to Thanippadi, at Thandrampattu at the entrance of Vidhya Mandir school on the road.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் தண்டராம்பட்டு அருகே வித்யா மந்திர் பள்ளி வாசலில் இந்த அதிசய மும்மரம் இருக்கிறது
எப்படி இது சாத்தியம் ? How it is Possible ?
For Nature everything is possible. Birds which eats arasa (divine fig fruit) fruit & alam (banyan tree fruit) drop them on the palmyra trees' ribs like skin & just like a tree grows on soil, palmyra too allows other tree grow on them just like a mother.
இயற்கைக்கு எல்லாம் சாத்தியமே . பறவைகள் அரசின் பழத்தையும் ஆலம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு அதனை பனை மரத்தின் அடி கிளை போன்ற பகுதிகளில் எச்சம் இடும் போது மண்ணில் முளைப்பது போல் அரசு ஆல மரக்கன்றுகள் பனை மரத்தின் மீதும் வளர்ந்துவிடுகின்றன
புளிய மரம் பனை மரத்தின் மீது வளர்கிறது Tamarind Tree growing on Palmyra Tree |
In this road at many places you can see many double trees இந்த சாலையில் பல இடங்களில் இரட்டை மரங்களை காணலாம் |
Closer view of three trees trunks embedded over one another மூன்று மரங்களையும் அருகில் சென்று பார்க்கும் போது ஒன்றன் மீது ஒன்றாய் |
Comments
Post a Comment